மனைவியின் உடல் பருமன் குறித்து உடல் கேலி செய்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வெள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு துர்கா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் துர்காவின் உடல் பருமன் குறித்து அடிக்கடி கிண்டல் செய்து வந்திருக்கிறார் அவரது …