fbpx

CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக சென்னையை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா …