fbpx

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, டிடி வித் காபி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர், தான் ஸ்ரீ வித்யாவை காதலித்ததாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறி இருந்தார். இவர் கூறிய இந்த தகவல் பெரிய அளவில் வைரல் ஆனது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் குறித்து நடிகை …