பாலிவுட் சூப்பர் ஸ்டார், பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.. கடந்த சில ஆண்டுகளாக ஹிட் படம் கொடுக்காமல் திணறி வந்த ஷாருக்கான், பதான், ஜவான், டங்கி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் கொடுத்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.. அவர் தற்போது கிங் என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கடந்த மே மாதம் […]