பணியாளர் தேர்வாணையம் கடந்த 12.08.2022 அன்று இளநிலை பொறியாளர் (சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், குவாண்டிட்டி சர்வேயிங் & காண்ட்டிராக்ஸ்) தேர்வு 2022-க்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தேர்வு பொதுப் போட்டியாக நடத்தவுள்ளது. நாடு முழுவதிலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கான விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை …
Ssc job
பணியாளர் தேர்வு ஆணையம் Sub-Inspector பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். Sub-Inspector பணிக்கென மொத்தம் 4300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய நபர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் …