2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகளின் (கிரேடு ‘பி’) துறைசார் எழுத்துப் போட்டித் தேர்வின் முடிவுகள், 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற சேவைப் பதிவேடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்ட தேர்வுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மத்திய செயலகப்பணி, ரயில்வே வாரிய செயலகப்பணி, நுண்ணறிவுப் பிரிவு, ஆயுதப்படைகள் தலைமையக …