fbpx

மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட கணவரை கஞ்சா சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள மணலூர் காலனி பகுதியைச் சார்ந்தவர் விஜயகுமார் வயது 33. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகனும் 7 …