22-ம் தேதி முதல் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022- 2023-ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான துறையில் பணிபுரியும் துணை இயக்குனர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்டக் …