fbpx

மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிகளில் ஈடுபட்டுள்ளது.

மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் நிறைய லாபம் இல்லாத பிரிவுகளில் இருந்து வேலை ஆட்களை குறைக்கின்ற நடவடிக்கைகளை துவங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் இது பற்றிய …

கற்றல், கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; பி.எட் மற்றும் எம்.எட் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இப்பயிற்சி …

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் தற்காலிகமாக இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் …

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு நேர்காணல் கிடையாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2017-2018-ம் ஆண்டிற்கான அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் …