fbpx

தமிழ்நாடு, தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ விருது என்ற விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டு வருகிறது.. ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழுடன் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது..

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான …

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு, தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ விருது என்ற விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டு வருகிறது.. ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழுடன் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, தமிழ் ஆட்சி மொழி …