தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமாரின் மூத்த மகள் சுஷ்மிதாசென்னும், கணபதி கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் கந்தனின் மகள் ராஜேஸ்வரியும் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள புனித கபிரியேல் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று மாலை பள்ளி வகுப்பு நிறைவடைந்ததை அடுத்து …