fbpx

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு 02 ஜனவரி 2023 அன்று இரவு சென்னை T 1 உள்நாட்டு விமான நிலையத்தில் அமைந்துள்ள M/s Tiara Toys Zone, Tiara Trading Company இல் BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், அமலாக்கச் சோதனை மற்றும் …