fbpx

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அவசரமான கால சுழலில், சாப்பிட, தண்ணீர் குடிக்க, தூங்க என எதுக்குமே சரியான நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவசர அவசரமாக அனைத்தையும் செய்ய வேண்டி உள்ளது. இந்த பிரச்சனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உள்ளது. இதனால், ஸ்கூல் வேன் வருவதற்கு முன்னும், வேலைக்கு செல்லும் அவசரத்திலும் நின்று …

Water: நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் உடலின் பல பாகங்கள் பாதிக்கப்படும் மற்றும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவீர்கள்.

‘நீரே உயிர்’ என்பதை நாம் அனைவரும் அறிவோம். மனித உடலும் சுமார் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. நாம் உயிருடன் இருக்க முழுவதுமாக தண்ணீரைச் சார்ந்து இருக்கிறோம், ஆனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது நாம் …