fbpx

Starlink: ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஸ்பேஸ்எக்ஸுடன் கூட்டு சேர்ந்து, டெக் பில்லியனர் எலோன் மஸ்க்கின் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.

எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு …

ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் அதன் நேரடி செல் செயற்கைக்கோள் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன்களை நேரடியாக செயற்கைக்கோள்களுடன் இணைக்க உதவும், இதற்கு பாரம்பரிய செல் கோபுரங்களின் பயன்பாடு தேவையில்லை. இந்த கண்டுபிடிப்பு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. மொபைல் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத பகுதிகளுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.

ஸ்டார்லிங்கின் டைரக்ட்-டு-செல் தொழில்நுட்பம்

எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையானது நாட்டின் மொபைல் இணைப்பில் புரட்சியை ஏற்படுத்த இந்திய சந்தையில் நுழைய உள்ளது. எலான் மஸ்கின் இந்த திட்டம் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படும் என கூறப்படுகிறது.

ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணையச் சேவையானது குறைந்த புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி அதிவேக …