fbpx

மகேந்திரா அண்ட் மகேந்திரா மோட்டார் நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் இளம் தலைமுறை கண்டுபிடிப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில் நீர் நிலைகளை சுத்தம் செய்யும் தானியங்கி ரோபோக்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவின் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் முன் வந்தால் அதற்கு முதலீடு …