fbpx

PKL Season 11: புரோ கபடி லீக்கின் 11வது சீசன் வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு லீக்குகளின் ஒன்றான ப்ரோ கபடி லீகின் 10 சீசன் கடந்த மார்ச் 4ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதிப் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸை 28-25 …