மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக தென் மாநிலங்கள் குற்றம் சாட்டி வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மாநிலங்களுக்கு நிதி …