வட அமெரிக்க நாடான கனடாவில் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கனடா நாட்டின் ஹாமில்டன் நகரில் உள்ள சிட்டி ஹால் என்ற பகுதியில் மகாத்மா காந்தியின் சிலை அமைந்திருக்கிறது. கடந்த வாரம் சில சமூக விரோதிகள் இந்த சிலையை சேதப்படுத்தியதோடு இந்த சிலைக்கு அருகே பெயிண்டின் மூலம் இந்திய இறையாண்மைக்கு எதிரான […]
statue
சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள இந்து கோவில்களின் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் பங்களாதேஷில் உள்ள இந்து கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருக்கும் சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்றாலும் இங்கு கணிசமான அளவில் இந்துக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஏராளமான இந்து கோவில்களும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று […]