fbpx

ராமநாதபுரத்தில், முதல் மனைவியின் மகனுக்கு சொத்துக் கொடுக்காமல், இரண்டாவது மனைவியின் மகளுக்கு சொத்துக்களை எழுதி வைக்கப் போவதாக தந்தை கூறியுள்ளார். ஆத்திரமடைந்த முதல் மனைவியின் மகன், தனது சித்தியை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். …

அமெரிக்காவில் ஒரு தந்தை தனது 5 வயது மகளை கொன்று உடலை துண்டுகளாக வெட்டி, தான் வேலை செய்யும் உணவகத்தின் ஃபிரீசரில் மறைத்து வைத்திருக்கிறார். பின்னர் பல மாதங்கள் கழித்து அந்த வெட்டப்பட்ட உடலை குப்பையை போல் அப்புறப்படுத்தி இருக்கிறார். தற்போது அவருக்கு 30 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவளித்தது. இந்தக் கொடூர …

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் சித்தி கொடுமையால் ஒன்பது வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அவுரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பில்ஹவுரி கிராமத்தில், வசித்து வந்த 9 வயது சிறுமியின் தந்தை பர்சானா என்ற பெண்ணை …