fbpx

நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் பேஷன் ஐகானாக விளங்கி வருபவர். இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிறகு மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல பாலிவுட் வெற்றி படங்களில் நடித்த இவர் இந்தியாவின் மிகப்பெரிய நடிகையாக உயர்ந்தார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழ் …