fbpx

கோதுமை இருப்பு வரம்பை மாற்றி அமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசு கோதுமையின் விலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், நாட்டில் உள்ள நுகர்வோர்களுக்கு கோதுமை நிலையான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு தகுந்த தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு ரபி …