fbpx

மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து 7000 சிறப்பு அழைப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர் அயோத்தி நகரில் பல முதலீடுகளை செய்து அந்த நகரை ஒரு ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற வேண்டும் என …