fbpx

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அந்தக் கோயிலில் ஐகப்ப கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெற, பூசாரி ஜக்கப்பா கட்டாவிடம் கூறுகிறார்கள்.

பூசாரி ஜக்கப்பா கட்டா பக்தர்களைக் கீழே …