vilambalam: பொதுவாக பலவகையான ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை நாம் சாப்பிட்டு இருந்தாலும் பலரும் விளாம்பழத்தை சாப்பிட்டிருக்க மாட்டோம். ஆனால் இந்த விளாம்பழத்தில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. இந்த பழம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் பாதிக்காமல் பாதுகாக்கிறது. மேலும் இந்த …