Israel – Hamas: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான பணய கைதிகள் விடுதலை, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்த கத்தார் தற்போது சமரச முயற்சிகளை நிறுத்தியுள்ளது
இஸ்ரேலுக்கும் ஹமாசுகும் இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் போரில் 43,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் உள்ள 90 சதவீத மக்கள் அகதிகள் …