இன்றைய சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையில் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உணவு எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல உடற்பயிற்சியும் அவசியமானதாக கருதப்படுகிறது. நம்மில் பலர் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். சில நேரங்களில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு ஒரு வாரம் கழித்து மீண்டும் தொடங்குவோம். ஆனால் உடற்பயிற்சியை பாதியில் நிறுத்துவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் உடற்பயிற்சி செய்து, இடையில் நிறுத்தினால், தசை நிறை குறைந்து, […]