fbpx

கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலான கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் இருப்பதால் மாநிலம் முழுவதும் அவசரநிலை நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக …