உடலை ஒரு எல்லையைத் தாண்டி அழுத்தம் கொடுத்து மிக கடினமான பயிற்சிகளை செய்யும் மனிதர்களுக்கு சராசரி மனிதர்களை விட ஆயுள் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜிம்முக்கு போனால் உடல் கட்டழகு பெறலாம். உடல் ஃபிட்டா இருக்கும். உயரத்துக்கேற்ற எடையை துல்லியமாக பெற்று விடலாம். இப்படி நினைத்துதான் ஜிம் போகிறேன் என்று பலரும் சொல்லிகொண்டிருக்கிறார்கள்.அதிகப்படியான உடல் …