நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனாலும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் இது போன்ற தவறுகள் குறைந்து விட்டது என்று சொல்வதற்கில்லை.
ஒருபுறம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் மறுபுறம் இது போன்ற தவறுகள் நடைபெற்ற வண்ணம் …