சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு நகைச்சுவையான வீடியோவில், பள்ளிக்கு செல்லாமல் தவிர்க்க ஒரு சிறுவன் எடுத்த அதிகபட்ச முயற்சி பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், சிறுவன் கட்டிலிலேயே படுத்து கொண்டு, பள்ளிக்கு போக மறுத்து பிடிவாதமாக படுக்கையை பற்றிக் கொண்டு கிடக்கிறான். குடும்பத்தினர் பலமுறை அவனை எழுப்ப முயன்றாலும், சிறுவன் எப்படியும் பள்ளிக்குச் செல்ல மறுக்கிறான். ஆனால் கோபப்படாமல், குடும்பத்தினர் ஒரு புதுமையான […]

