fbpx

சிக்கிம் மாநிலத்தில் நாதுல்லா கணவாய் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிக்கி மாநிலத்தின் காங்டாக் மற்றும் நாதுலா பகுதிகளை இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையில் 15 மைல் தொலைவில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி சறிவு …

தெலங்கானா மாநில பகுதியில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தினர் பழைய விமானம் ஒன்றை ஓட்டலாக மாற்றி மக்களை ஈர்க்க முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து கொச்சியில் ஒரு பழைய விமானம் வாங்கி அதனை ராட்சத லாரியில் வைத்து ஹைதரபாத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

லாரியின் வழியாக கொண்டு வரப்பட்ட நிலையில் விமானம் மேதரமெட்லா பகுதியில் உள்ள ஒரு …