fbpx

கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் பள்ளி விடுதி ஒன்றில் மாணவன் அரை நிர்வாணமாக்கப்பட்டு தலையின் அம்பேத்கர் படத்தை சுமந்தபடி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் இயங்கி வரும் …