fbpx

கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் இந்தத் திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதிகள் என்பதை பார்க்கலாம்.

ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் …

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கிக் கடனுதவி பெற்றுப் பயனடையலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை …

சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜூன் 01, 2020 அன்று பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டத்தை தொடங்கியது.

இந்த திட்டம் முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ. …

வெங்காயத்தின் சில்லரை விற்பனையை கிலோவுக்கு ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய 5 செப்டம்பர் 2024 அன்று மொபைல் வேன்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், தேசிய கூட்டுறவு நிதியம் மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் நடமாடும் ஊர்திகள் மூலமாக தில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நுகர்வு மையங்களில் தொடங்கப்பட்டு, …

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotheraphy Clinic) தொடங்க தனியார் நிறுவனம் …

தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றுதான் பொது விநியோகத் திட்டம். தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் 33,000 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடைகளை …

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும்.

விவசாயத்திற்கு பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்புசெட்டுகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு. பாசன நேரமும் அதிகரிக்கிறது. சாகுபடிக்கான செலவு அதிகரித்துவரும் வேளையில், சிறு, குறு விவசாயிகள் இத்தகைய பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றுவதற்குத் தயங்குகிறார்கள். …

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் சீரமைப்பு இனத்தை சார்ந்த நபர்கள் தமிழக அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் சீரமைப்பு இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி …

தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ. 1.50 கோடி வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு …

தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் பண்ணைகளில், பாரம்பரிய தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடி விற்பனை மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம் தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் பண்ணைகளில், பாரம்பரிய தென்னை இரகமான அரசம்பட்டி நெட்டை மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய …