நெசவாளர்கள் நடப்பாண்டில் அவர்கள் பெற்று வரும் கூலிக்கான அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்வு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, அவர்கள் வெளியிட்டுள்ள 30.08.2024 நாளிட்ட அறிக்கையில், பொங்கல் 2025 திருநாளையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு …