இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்று, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையின் தேசிய கொடி ஏற்றுவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய முதல் சுதந்திர தின உரை இதுவாகும். சுமார் 103 […]