பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டுமெனில் கட்டாயம் ஒரு டிகிரியாவது வேண்டும்.. மேலும் நமது ரெஸ்யூமையும் கண்டிப்பாக வழங்க வேண்டும்.. ரெஸ்யூமின் அடிப்படையில் தான் நிறுவனங்கள் விண்ணப்பதார்களை தொடர்பு கொள்வார்கள்.. அதன்பின்னர் நேர்காணல் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. ஆனால் ரெஸ்யூம், டிகிரி, நேர்காணல் இல்லாமல் ஒரு நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.. அதுவும் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில்.. பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் […]