fbpx

உங்களில் பலர் சைனஸ் பிரச்சனை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.‌ இது மூக்கடைப்பு, தலைவலி, முகத்தில் அழுத்தம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கி பலரை அவதிப்படுத்தும்.‌ எனவே, இது பலருக்கு பெரும் தொந்தரவாகவே இருந்து வருகிறது. சைனஸ் என்பது நம் தலையில் உள்ள காற்று நிரப்பப்பட்ட குழிகளைக் குறிக்கிறது. இந்தக் குழிகள் நம் மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் அமைந்துள்ளன. …