fbpx

கிரேட்டர் நொய்டாவில் இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்கள், பூட்டிய வீட்டிற்குள் சடலமாகக் கிடந்தனர். எரிவாயு கசிந்ததே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் துஸ்யானா பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதனை வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தனர்.…

தமிழகத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் உடல் பம்பை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசனை முன்னிட்டு கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பல லட்சக்கணக்கான …