நாம் அன்றாடம் காலையில் எழுந்து குடிக்கும் டீ மற்றும் காபி போன்றவற்றில் பயன்படுத்தும் சர்க்கரையினால் நம் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது. டீ காபியில் மட்டுமல்லாமல் நாம் உண்ணும் பல உணவு பொருளில் சர்க்கரை கலந்துள்ளதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. சர்க்கரைக்கு பதில் …