fbpx

மலேசியா நாட்டில் சுங்கை பூலோவில் வடக்கு மற்றும் தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் வகையில் கிடக்கும் சூட்கேஸ் ஒன்றை பார்த்துள்ளார்.

அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தது அந்த வழிப்போக்கருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துண்டிக்கப்பட்ட நபர் யார் என்ற தகவல்கள் தெரியாத …

பஞ்சாப் மாநில பகுதியில் ஒரு இரயில்வே நிலையத்தில் சூட்-கேஸ் பெட்டி ஒன்று ஓரமாக இருந்துள்ளது. முதலில் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு வெகு நேரமாகியும் அந்த பெட்டி அங்கேயே இருந்ததால் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து அங்கே வந்த காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சூட்கேஸில் 30 வயது …