இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகுவை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை தேர்வு செய்தது. துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது.
இமாச்சலப் பிரதேச முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர் பிரதீபா வீர்பத்ர சிங்குக்கு அதிகபட்ச எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் அவரை விட சுகு …