fbpx

கோடைகாலத்தில் ஏசியின் தேவை அதிகளவில் இருக்கும். இந்த கோடைகாலத்தில் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு வீட்டிலும் ஏசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வீட்டில் ஏசியை பயன்படுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக ஏசியை 12 முதல் 13 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக இயக்கக் கூடாது. அவ்வப்போது …

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பழச்சாறு குடிப்பது நல்லது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அது மிகவும் தவறானது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் 5 காரணங்களை பார்க்கலாம்.

நார்ச்சத்து நீக்கம் : பழங்களை முழுமையாக சாப்பிடுவதில் இருக்கும் நன்மை என்னவென்றால், அதில் இருக்கும் நார்ச்சத்துதான். ஆனால், நாம் பழங்களை …