தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதுவும் இந்தாண்டு கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில், புதிய ஏசி வாங்க நினைப்பவர்கள் சில முக்கிய அம்சங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், சிக்கல்களை …
Summer AC
கோடைக்காலம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். வெயில், புழுக்கம், வியர்வை என ஒவ்வொரு நாளையும் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது. இதனால், பலரும் தங்களது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் சாதனைகளை வாங்கி வருகின்றனர்.
அதிலும், பெரும்பாலான …