fbpx

சூரியன் சுட்டெரிக்கும் வெயில் காலம் வந்துவிட்டது. பிப்ரவரி மாதம் முடிவதற்குள்ளேயே வெளியில் செல்லவே முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்து விட்டது. இவ்வாறு பருவநிலை மாற்றத்தினால் உடலில் வெப்பம் அதிகரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக வெயில் காலத்தில் உணவு பழக்க வழக்கங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். நாம் …