இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது ஜி20 நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம் இன்று முதல் 21, 2023 வரை தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
நிலையான நிதி செயற்குழு கூட்டத்தின் முதல் இரண்டு கூட்டங்கள் முறையே கவுகாத்தி மற்றும் உதய்பூரில் நடைபெற்றன. 3வது சந்திப்பின் போது, நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம், 2023 …