இந்து மத வாழ்வியல் முறையில் அடிப்படை விஷயங்களில் ஒன்றாக இருந்து வந்தது சூரிய நமஸ்கார வழிபாடு. இது ஆகம ரீதியான நன்மைகள் என்று கூறப்பட்டாலும் அறிவியல் ரீதியாக நமது உடலுக்கு நிறைய நன்மைகளை வழங்கக்கூடிய விஷயம் என்றால் நம்ப முடிகிறதா.? இந்து மதப் படி சூரியன் கடவுளாக வணங்கப்படும் ஒரு விஷயம். சூரிய பகவான் வெப்பமானவராக …