பூமி ஓர் அதிசயம். அந்தவகையில் உலக நாடுகளில் பல வினோதமான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சூரியன் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதுதான் இயற்கை. அந்த இயற்கைதான் சில அதிசயங்களையும் நிகழ்த்துகின்றது. உலகில் சில இடங்களில் சூரியன் மறைவதே இல்லை. 24 மணி நேரத்தில் 20 மணி நேரமாவது இங்கே பகலாகவே இருக்கும். இந்தியாவில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பகல் பொழுதும் 12 மணி நேரம் இரவு […]

