ஞாயிறு என்றாலே ஜாலி தான்.. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பலர் ஞாயிற்றுக்கிழமையையே விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். சில அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்கும் வேளையில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். அன்று இறைச்சிக் கடைகளில் விற்பனை அதிகமாக இருக்கும் மதிய நேரங்களில் நாட்டில் சினிமா திரையரங்கங்களில் கூட்டம் அதிகமாக …