இன்றைய வேகமான, அவசர உலகில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறுகிய கால மன அழுத்தம் சில சமயங்களில் ஒரு உந்துதலாக செயல்படும் அதே வேளையில், நாள்பட்ட மன அழுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க உடல்நலக் கவலையாகும்,
இந்தியாவில் பணிக்கு செல்பவர்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி 45% அதிகமானோர் வார இறுதி நாள் விடுமுறை …