மறைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், இன்று துணை முதலமைச்சராக பதவியேற்றார்.. மும்பையில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில் அவர் பதவியேற்றுக் கொண்டார்… துணை முதல்வர் பதவியை ஏற்கும் முதல் பெண்மணி இவரே ஆவார். ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் முன்னிலையில் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து […]

